தமிழ்நாடு தலைகுனியாது கூட்டம் திருவாடனையில் நடைபெற்றது

 


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனைசட்டமன்ற தொகுதிக்கான தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரைக் கூட்டமானது ராமநாதபுரம் மாவட்ட கழகசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா  முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது, இந்த பரப்பரை கூட்டத்தில் தென் சென்னை நாடளுமன்ற உறுப்பினரும்,திமு கழக கல்வியாளர் அணிசெயலாளருமான  தமிழச்சி தங்கபாண்டியன்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் பரப்புரை கூட்டத்தில் கழக முன்னோடிகள், நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கழக செயலாளர்கள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், வட்ட கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments