மீஞ்சூர்: கோளூர் ஊராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானமும்,வெல்லும் தமிழ் பெண்கள் வீடு வீடாக பிரச்சாரம் நடைபெற்றது



திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்.மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்தில் கோளூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் கோளூர் ஆறாவது வார்டு செயலாளர் கே கோபால் ஏற்பாட்டில்ஒன்றிய பொறுப்பாளர் மு.முரளிதரன் தலைமையில் .கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 73. வது பிறந்தநாள் விழா  கழக கொடி ஏறறி. பொதுமக்களுக்கு இனிப்புகள் 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.


 இதைத் தொடர்ந்து கோளூர் ஊராட்சி வீடு வீடாக சென்று வெல்லும் தமிழ் பெண்கள் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் செயலாளர்.கதிரவன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் ராஜேந்திரன்.வடக்கு தொண்டரணி நாகராஜ்.ஒன்றிய திமுக நிர்வாகிகள் சண்முகம் அசோக் பார்த்தசாரதி முனிவேல்.பாஷா ரோஸ் பிள்ளை ராதா நாயுடு மகாலிங்கம் நாகராஜ் விநாயகம் ரஜினி அழகிரி முருகன் கிருஷ்ணன் ஏகன் சிவா ராணி கோபால் ஜெயசித்ரா சிவராஜ் ஆயிரம் சுகுமாரன் தளபதி நெல்சன் காலை வணக்கம் பாரதி. உள்ளிட்ட மகளிர் பொதுமக்கள் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments