தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் திருவிழா..... பழவேற்காட்டில் கூட்டுறவுத்துறை சார்பில் நமது எதிர்காலத்தை வளமாக்க வாக்களிப்போம் 100% உறுதிமொழி ஏற்பு

    


திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்  பொது தேர்தலையொட்டி கூட்டுறவுத்துறை சார்பில் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட  பழவேற்காட்டில்  கூட்டுறவு சார்பில்  நடைபெற்றது எனது வாக்கு எனது உரிமை நமது எதிர்காலத்தை வளமாக்க வாக்களிப்போம் என்ற தலைப்பில் நடைபெற்றது.



 இதில் வாக்களிக்கும் முறை எனது வாக்கு  என் உரிமை என்ற பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு அதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கைகளில் வண்ணம் பூசி கைரேகை பதிவு செய்தனர் அப்போது பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர் இதில்  கூட்டுறவு இணை பதிவாளர் ப. ஜெயஸ்ரீ கூட்டுறவு துணை பதிவாளர் சிவப்பிரகாசம் கூட்டுறவு துறை  நிர்வாகிகள்கலந்து பொதுமக்கள்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்



Post a Comment

0 Comments