நாகப்பட்டினம் மாவட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாகை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நாள்.30-03-2026.E. C.R. சாலையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா மாவட்ட வளாகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் அஇஅதிமுக தேசிய ஜனநாயக கூட்டம் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதா கட்சி பாட்டாளி மக்கள் கட்சி அம்மா முன்னேற்றக் கழகம் தமிழ் மாநில காங்கிரஸ் இந்திய ஜனநாயக கட்சி புதிய நீதி கட்சி தமிழ் மக்கள் முன்னேற்றக் கழகம் புரட்சி பாரதம் சிங்கத்தமிழன் முன்னேற்றக் கழகம் வளரும் தமிழகம் தமிழ் மாநில முஸ்லீம் லீக் முக்குலத்தோர் புலிகள் கட்சி விடுதலை புரட்சி கழகம் அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது நாகப்பட்டினம் மாவட்டம் முன்னால் அமைச்சர் நாகை மாவட்ட செயலாளர் வேதாரண்யம் தொகுதி வேட்பாளர். ஓ. எஸ். மணியன் தலைமையில் நாகை மாவட்ட சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தங்கக் கதிரவன் வேட்பாளரை அனைவருக்கும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளராக அரிமுகப்படுத்தினார் இதில் அனைத்து கட்சி கூட்டத்தை சேர்ந்தவர்களும் அக்கட்சி பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
நாகை செய்தியாளர் எல்.கலைச்செல்வம்






0 Comments