ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தனி தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி எல் சுந்தரம் சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சுதாகரன் , உதவி தேர்தல் அதிகாரி ஜமுனா ராணி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் .உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , மாநில விவசாய அணி துணை செயலாளர் எல் பி தர்மலிங்கம், சத்தியமங்கலம் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும், சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே சி பி இளங்கோ, சத்தியமங்கலம் திமுக நகர செயலாளரும், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜனாகி ராமசாமி , புன்செய் புளியம்பட்டி திமுக நகர செயலாளரும் , புன்செய் புளியம்பட்டி நகர்மன்ற துணை தலைவர் பி ஏ சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு :-
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471,6382211592.



0 Comments