கீழ்வேளூர் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் மாம்பழ சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்



 நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வடிவேல் ராவணன் பொதுமக்களிடம்  மாம்பழ சின்னத்துக்கு  கீழ்வேளூர்வடக்கு                  ஒன்றியத்திற்குட்பட்ட செருநல்லூர்,இலுப்பூர்,வடக்காலத்துர்,இராதாமங்கலம்,இருக்கை வண்டலூர் மதிய உணவுக்குப் பிறகு தேவூர்,இரட்டை மதகடி காக்கழநி மனலூர்75. அனக்குடி மோகனூர் கள்ளுகுடி 105.மணலூர் வெண்மணி  அனைத்து ஊர்களிலும் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவா  தலைமையில்தெற்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வடிவேல் ராவணன் க்கு வாக்கு சேகரித்தர்கள்.



 இதில் அனைத்து கூட்டணிக் கட்சிக்காரர்களும் திரளாக கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் கழகக் கொடி கட்டிக் கொண்டு 70 க்கும் மேற்பட்ட வர்கள்  அணிவகுத்து சென்று மாம்பழ சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு கேட்டனர் அனைத்து ஊர்களிலும் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி  அனைத்து கழக பொறுப்பாளர்களும் மகளிர் அணி தலைவிகளும் சிறப்பான முறையில் வேட்பாளர் வடிவேல் ராவணன் அவர்களுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.               

 கீழ்வேளூர் செய்தியாளர் லெ.கலைச்செல்வம்



Post a Comment

0 Comments