அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியணையும்,கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் வடிவேல் ராவணன் அவர்களையும்,நாகப்பட்டினம் சட்டமன்ற வேட்பாளர் தங்க கதிரவன் அவர்களையும் ஓ எஸ் மனியன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும் மாம்பழ சின்னத்திற்கு வடிவேல் ராவணன் அவர்களையும் நாகப்பட்டினத்தில் உள்ள வேட்பாளர் இரட்டை இலை சின்னத்திற்கு தங்கக் கதிர்வன் அவர்களையும் மூன்று வேட்பாளர்களையும் ஆதரித்து பரப்புரை ஆற்றினார் எடப்பாடி பழனிச்சாமி இக்கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் கழகத் தோழர்களும் திரளாக கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி மூன்று வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்தால் விவசாயிகள் கோரிக்கைகள் மீனவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்தார் மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்.
என்னை இந்த தேர்தலில் வெற்றி பெற செய்து மீண்டும் முதலமைச்சரா பதவியேற்ற உடன் அனைத்து குடும்பத்தாரர்களுக்கும் ரூபாய் 10,000 வழங்கப்படும் மீனவர் தடைக்காலத்தில் வழங்கும் நிவாரணத் தொகை ரூபாய் 8000 த்தை உயர்த்தி12.000 வழங்கப்படும் அனைத்து குடும்பங்களுக்கும் வருடம் தோறும். 3.கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் முதியவர்களுக்கு உதவித்தொகை ரூபாய் 2000 வழங்கப்படும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 2000 வழங்கப்படும் மீனவர்களுக்கு அவசர உதவியாக ஆம்புலன்ஸ் கடலில் வழங்கப்படும் இவை அனைத்தும் நாங்கள் வெற்றி பெற செய்தால் நான் கொடுத்த வாக்குறுதியை அனைத்தும் செய்வேன் என்று எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு உறுதி அளித்தார் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களும் கழகத் தோழர்கள் அனைவரும் பொதுமக்களும் அஇஅதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா நல்லாட்சி மலர்ந்திட வெற்றி பெற செய்வோம் என்று அனைத்து பொறுப்பாளர்களும் கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்களும் பொதுமக்களும் உறுதி அளித்தனர்.
நாகை செய்தியாளர் எல்.கலைச் செல்வம்





0 Comments