பொன்னேரி தனித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் பொன்னேரி நகராட்சி,ஆரணி பேரூராட்சி பகுதியில் தீவிரவாக்கு வாக்கு சேகரிப்பு


 திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் இரண்டாவது முறையாக பொன்னேரி தனித் தொகுதியில் களம் காண்கிறார் திமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் முன்னிலையில் பொன்னேரி நகராட்சி ஆரணி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதில் பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார்   ஆரணி  நகர செயலாளர்  முத்து  கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்புவாணன் கண்ணதாசன். பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர்.எஸ். ரோஸ் பொன்னையன்.ஆரணி பேரூராட்சி துணைத் தலைவர் சுகுமார் கரிகாலன் . ஜெகதீசன்.மற்றும்  கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments