குத்தாலத்தில் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் முன்னதாக குத்தாலம் செங்கழுநீர் விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு பின்னர் அதிமுக பேரூர் கழக செயலாளர் எம்.சி பாலு தலைமையில் கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று பொதுமக்களிலும் பிரசூரங்களை வழங்கி மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அப்போது,பாமக நகர செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்,ஐடிவிங் மண்டல பொறுப்பாளர் ராஜா பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கல்யாணி மணிசுந்தர், மணிகண்டன் பாஜக நிர்வாகிகள் செந்தில்,ரமேஷ்,கணேசன்,தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கௌதம்,மந்திரி மற்றும் அமமுக,மூமுக,உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments