பொன்னேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிறுணியம் பலராமன் பழவேற்காடு பகுதிகளில் வீதிவீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு


திருவள்ளுர் மாவட்டம்  பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அஇஅதிமுக  வேட்பாளராக சிறுணியம் பலராமன் போட்டியிடுகிறார். இந்த நிலையில்    பழவேற்காடு குணகுப்பம் சாத்தான்குப்பம்  திருமலை நகர் லைட் ஹவுஸ்     உள்ளிட்ட  பகுதியில்  திறந்தவெளி வேனில் விதிவிதியாக சென்று  பரப்புரையில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.  முன்னதாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட  இனைசெயலாளர் சுமித்ரா குமார்  சிறப்பான வரவேற்பு அளித்து பொதுமக்களிடையே அதிமுக துண்டு பிரச்சினை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்  இதில் செட்டியார் அம்மா. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செவ்வழகி எர்ணாகவூரன். மாலதி.கூட்டணி கட்சிநிர்வாகிகள்  பலர் பங்கேற்றனர்.




Post a Comment

0 Comments