திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிஅடுத்த மெதூர் கிராமத்து உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற உறுப்பினர் ரவி உத்தரவு பேரில் மாவட்ட துணை செயலாளர் சிலம்பரசன் ஆணைக்கிணங்க. 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சீலன் இணைச் செயலாளர் ஆனந்த் சதீஷ் கார்த்திக் ராம் சுரேஷ் குமரன் குணசீலன் ராஜ்கமல் கோபி பாலாஜி குமரேசன் பிரகாஷ் சுதாகர் ஸ்ரீகாந்த் நிதீஷ் குமார் பார்த்திபன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


0 Comments