முதலமைச்சர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்



தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் உட்பட 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

தமிழகத்தின் 13-வது முதல்வராக விஜய் இன்று காலை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்வி அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து

புஸ்ஸி ஆனந்த்

ஆதவ் அர்ஜூனா

அருண்ராஜ்

செங்கோட்டையன்

வெங்கடரமணன்

நிர்மல்குமார்

ராஜ்மோகன்

டிகே பிரபு

கீர்த்தனா

ஆகியோர் தமிழக அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

Post a Comment

0 Comments