விஜய் பதவியேற்பதை காண ஆவலோடு காத்திருக்கிறேன் - நடிகை திரிஷா

 


தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பதை காண ‘ஆவலோடு காத்திருக்கிறேன்’ என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்கிறார். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இந்த நிகழ்வில் முதல்வர் விஜய்யின் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்ட நடிகை திரிஷா, “தாம் ஆவலோடு காத்திருப்பதாக” செய்தியாளர்களிடம் கூறினார்.

Post a Comment

0 Comments