திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மாணவரணி சார்பில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில்.கரும்பு குப்பம், கிளை சார்பாக தமிழக வெற்றி கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 .வது பிறந்தநாளைமுன்னிட்டுகும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் எஸ் விஜயகுமார் ஆணைக்கிணங்க கரும்பு குப்பம் பகுதியில் கழக.கொடி ஏற்றி பெயர் பலகை திறந்து 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் அன்னதானமும் வழங்கினார்கள் இதில்.S.B. இர்ஷாத் .N.s.r. நிஜாமுதீன் .VMS. சுபாஷ் .VM. சீனிவாசன் .சுரேஷ் Qualisமூர்த்தி.S.M.R.கார்த்திக்.கண்ணன் .K. சிதம்பரம் .PKS. பார்த்திபன் .S. வேலு . எல்லமுத்து G.சேகர்.பரமசிவம் சுரேஷ் artist முரளி .யுவராஜ் .J.மோகன் .G. நாகராஜ் .J. ஜெகன் .K. தங்கராசு .E. வெங்கடேஷ் E.முருகன் M. ஜெகன் ,மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள்,கரும்பு குப்பம் கிளை. நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




0 Comments