ஆந்திரா மாநில அதிமுக நிர்வாகி மகன் பார்த்திபன் படத்திறப்பு விழா



ஆந்திரா மாநிலம் தடா. மண்டலம் பீமார் பாளையம். அதிமுக ஆந்திர மாநில அவைதலைவர் கோ.இரத்தினம் அவர்களின் இளைய மகன் ர. பார்த்திபன் அவர்கள் மறைந்து 16ஆம் நாள். நினைவு நாளை ஒட்டி.திருவுருவப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்..



 கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார்.பின்பு மகனை இழுந்து வாடும் தந்தை ரத்தினம்  அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார். உடன் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எம். ஸ்ரீதர் டி சி மகேந்திரன் அவைத்தலைவர் மு க சேகர். மற்றும் எஸ்.ஆர்.ராஜா.பில்லா குமார் கோபி. இளவரசன். முரளி. மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Post a Comment

0 Comments