திருவெள்ளைவாயல் அருள்மிகு திருவெள்ளீஸ்வரர் ஆலய மஹாகும்பாபிஷேகம்..... தவெகவினர் அன்னதானம் வழங்கினார்கள்.....



திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே திருவெள்ளை வாயல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள  அருள்மிகு சாந்த நாயகி உடனுறை ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது திருவெள்ளைவாயல் கிராம மக்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கும்பாபிஷேகத்தின் போது தமிழக வெற்றி கழகம் சார்பில் சிறப்பு விருந்தினராக. திருவள்ளூர் மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன் கலந்துகொண்டுஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். 



அவருக்கு த .வெ.க. சார்பில் மாலை அணிவித்து சிறப்பு சேர்ந்தனர்அவருடன் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் செயலாளர். சசிகுமார் சோழவரம் அருண்.மற்றும். மணி கோடீஸ்வரன்.ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments