சிவகங்கை அருகே நிரஞ்சான் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் பிரசாத் மல்லல் ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் நிலையில் வகுப்பறையில் சக மாணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் உடலில் நான்கு இடங்களில் கத்திக்குத்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. காவல்துறை விசாரணை.

0 Comments