பொன்னேரியில் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தவெக எம்எல்ஏக்கள் ரவி மற்றும் விஜயகுமார் துவக்கி வைத்தனர்



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை  வளாகத்தில் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் துவக்க விழாவை முதலமைச்சர் விஜய் மதுரையில் திட்டத்தை துவக்கி வைத்த அதனைத் தொடர்ந்து.பொன்னேரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு மோதிரம் வழங்குவதற்காக பொன்னேரி எம்எல்ஏ ரவி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார் உட்பட கட்சி நிர்வாகிகள் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.



விஜய் துவக்கி வைத்த பிறகு பொன்னேரி அரசு மருத்துவமனையில் 25. குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து  இந்நிகழ்ச்சியில் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கல்பனா பொன்னேரி தாசில்தார் ஜவகர் பிரபு மாவட்ட துணை செயலாளர் சிலம்பரசன் பொன்னேரி நகர செயலாளர் கோபி சோழபுரம் ஒன்றிய செயலாளர் அருண், அபிஷேக், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் ஜெய் பிரபு டிலிபாபு சலீம் மீஞ்சூர் கே. கே. ரமேஷ் .பரத் .கோபி. சதீஷ்.மதன். முரளி. அரிகிருஷ்ணன் .மீஞ்சூர் வெற்றிமாறன் பொன்னேரி மணி கும்மிடிப்பூண்டி நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் கிருபாகரன் ஒன்றிய செயலாளர்கள் அன்பு. மலர்.ஜோதி. ஹரி. நகர செயலாளர் பழனி. மற்றும். அன்பு. அருண் நிஜாம் இஷாம். டேவிட் சுதாகர்.புது கும்மிடிப்பூண்டி சீனிவாசன். மகளிர் நிர்வாகிகள். எல்லாபுரம்  கும்மிடிப்பூண்டி  பூண்டி ஒன்றிய நிர்வாகிகள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .




Post a Comment

0 Comments