தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய.மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு அமைப்பு தேர்தல் பாடி கே எஸ் பி மஹால் நடைபெற்றது இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு தேர்தல் அதிகாரி சுற்றுச்சூழல் அணியும் மாநில பொருளாளர் ரியாசு தீன் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஜெய்னுல்.ஆபிதீன் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர்.கலீல்ரஹ்மான் முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம். தலைவர் கே.யூசுப்அலி.திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மனிதநேயம் மக்கள் கட்சி.மாவட்ட செயலாளர் என். சாதிக் பாஷா மாவட்ட பொருளாளர் எம் ஹபிப். ரஹமான். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்(தமுமுக )எஸ். அப்துல் ரகுமான் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


0 Comments