பொன்னேரி தொகுதியில் வருகின்ற 24ஆம் தேதி நல திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் சட்டமன்ற பேரவை தலைவர் JCD.பிரபாகரன் வருகை ஒட்டி ஆலோசனை கூட்டம்

 


பொன்னேரி தொகுதியில் வருகின்ற 24ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஏழை எளியோர்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவ மாணவியர்கள், விதவைகள் என 1000 நபர்களுக்கு நல திட்ட உதவிகளை  தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வழங்க உள்ளார், அதற்கான ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூரில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம்  வெ. வெற்றிமாறன் தலைமையில் நடைபெற்றது , அதனை சிறப்பாக செய்திட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார், இதில் திரளான தவெக கட்சியின் நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments