நாகையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்



 நாகப்பட்டினம் மாவட்டம் தூய்மை பணியாளர்கள் இன்று 5-10-2026. நகராட்சி முனிசிபாத் ஆபிஸ் முன்பு அனைத்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு காலவரைற்ற வேலை நிறுத்தம் செய்யப்பட்டனர் இதில் தங்களுக்கு வழங்க வேண்டிய தமிழக அரசின் தினக்கூலிகளை

 மாவட்ட ஆட்சி அறிவித்த தினக்கூலிகை தூய்மை பணியாளர்களுக்கு. ரூ.600. வழங்கவும் ஓட்டுநர்களுக்கு ரூ.750  வழங்கிடவும் தூய்மை பணியாளர்களை ஐந்து ஆண்டுகள்   பணியரிந்தவர்கனை பணி நிரந்தர படுத்தவும் அத்தியாவசியமான துப்புரவு பணியல் தனியார் மயத்தை கைவிடவும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பிடித்த. EFP தொகையினை அவரவர் கணக்கில் வர வைக்க வேண்டும் காலை உணவு திட்டத்திற்கு மாற்றாக உணவு படி ரூ=100. வழங்க வேண்டும் எனவும் தீபாவளி போனசாக. 8.33% வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நகராட்சி தூய்மை பணியாளர்கள் அனைவரும் காலவரை வேலை நிறுத்தம் செய்தனர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் தூய்மை பணியாளர் பெண்களும் ஆண்களும் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்தினர்.

 நாகை செய்தியாளர் எல் கலைச்செல்வம் 




Post a Comment

0 Comments