நாகப்பட்டினம் மாவட்டம் ரயில்வே குட்ஷெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள்10-10-2026. காலை ஒன்பது முப்பது மணி அளவில் தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர் குட்ஷெட் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரயில்வே நிர்வாகம் மூலம் அடையாள அட்டை வழங்க வேண்டும்குட்ஷெட்டில் அனைத்து தொழிலாளர்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதி அனைத்தையும் செய்து தர வேண்டும்.
குட்ஷெட் சுமைப்பணி நேரத்தை. ROUND. THE. CLOCKஎன்பதை மாற்றி அமைக்கவும் தொழிலாளர்கள் சுமை பணி செய்யும் பொழுது அடிப்படும் பட்சத்தில் ரயில்வே நிர்வாகம் மூலம் முதலுதவி செய்ய ஆவணம் செய்ய வேண்டும் தொழிலாளர்களுக்கு. EPF&ESI பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசின் தொழிலாளர்விரோத. 4.சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் குட் ஷெட்களில். YARD மற்றும் ரயில் தண்டவாளங்களுக்கான உயரம் ஒரே மட்டமாக இருக்க ஆவணம் செய்ய வேண்டும் இரவு நேரங்களில் சுமைப்பணி செய்ய தகுந்த மின்விளக்கு வெளிச்சம் செய்து தர வேண்டும் அனைத்து ரயில்வே குட் ஷெட் சுமை பணியாளர்களுக்கு ம் தனியாக சுமைத்துக்கும் பணியாளர் தனி நல வாரியம் அமைத்துக் கொடுக்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்குட்ஷெட்சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை இருக்கும் வகையில் சரியான நேரத்தில் வேகன். பழசேன்ட். செய்து வேலையை உறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என ரயில்வே குட்ஷெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர் இதில் மாவட்ட பொறுப்பாளர்களும் மற்றும் அனைத்து சுமத்துக்கும் தொழிலாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
நாகை செய்தியாளர் எல்.கலைச் செல்வம்

0 Comments