பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி – அமைச்சர் மெய்யநாதன் - MAKKAL NERAM

Breaking

Thursday, December 29, 2022

பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி – அமைச்சர் மெய்யநாதன்


அமைச்சர் மெய்யநாதன், அய்யனார்கோயிலில் சமத்துவ பொங்கல் வழிபாட்டில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், புதுக்கோட்டை அருகே இறையூரில் பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். ஓரிரு நாட்களில் இதற்கான பணிகள் தொடங்கும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment