நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 9 வார்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்ரூ 74 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், மாவட்டத் தலைவர் சேன்யோ குமார், திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன முருகன், மத்திய மண்டல இளைஞர் அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் நந்தகுமார், பகுதி நகர்மன்ற உறுப்பினர்கள் 11வது வார்டு மனோன்மணி, 5வது வார்டு W.T. ராஜா, 7வது வார்டு கலையரசி சதீஸ் குமார், 10 வது வார்டு ராஜவேல், 17வது வார்டு திவ்யா வெங்கடேஷ், 23வது வார்டு புவனேஸ்வரி ரமேஷ், 29 வது வார்டு விஜயப் பிரியா, 31வது வார்டு முருகேசன் மற்றும் 9 வது வார்டு அடுப்பு ரமேஷ், 6வது வார்டு தாமரைசெல்வி மணிகண்டன், 25வது வார்டு புவனேஸ்வரி உலகநாதன் 2வது வார்டு கார்த்திகேயன் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments:
Post a Comment