ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், எலத்தூர் பேரூராட்சி, 9 வார்டு கருங்கரடு பகுதிக்கு ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில்நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர் நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல்.ப. செந்தில்குமார் தலைமையில் எலத்தூர் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி மணிகண்டபிரபு , துணைத்தலைவர் சுமதி ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில்,தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வின் போது வார்டு உறுப்பினர்கள் சேகர் (எ) பழனிசாமி , சாந்தாமணி , சிவகாமி , புவனேஸ்வரி ,எஸ்.கே.முத்துசாமி , ஏலத்தூர் பேரூர் கழக அவைத்தலைவர் கந்தசாமி , ஈரோடு வடக்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தமிழ்மணி( எ) குமாரசாமி , மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் ஆ.பூர்ணசந்திரன் , முன்னாள் பேருர் கழக செயலாளர் மணி (எ) கருப்புச்சாமி , நம்பியூர் ஒன்றிய கழக துணை முன்னாள் துணை செயலாளர் மைக்.பழனிச்சாமி , வெங்கிடு , ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment