ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாக்கினாங்கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அங்கன்வாடி கட்டிடப் பணியை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு ஒன்றிய திமுக கழக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜம்மாள், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் விசுவநாதன், மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு ஈஸ்வரன் , இண்டியம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். செந்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி , ஒன்றிய துணைச் செயலாளர் டி பி. அசோகன் , மாணவரணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் மற்றும் திமுக உறுப்பினர் அம்மு பூபதி, ஆகியோர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
Wednesday, July 19, 2023
Home
ஈரோடு மாவட்டம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மைய கட்டிடப் பணியை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நேரில் பார்வையிட்டார்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மைய கட்டிடப் பணியை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நேரில் பார்வையிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment