• Breaking News

    தேனி அரசு மருத்துவமனை,மருத்துவ கல்லூரியில் லஞ்சம் வாங்கிய தலைமை மருத்துவரின் வீடியோ வைரல்


    தேனி  க.விளக்கு அரசு மருத்துவமனை,மருத்துவ கல்லூரியில் தலைமை மருத்துவர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கும் வீடியோ பிரபல தொலைக்காட்சியில் வெளியானதால் தேனி மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில்  மருத்துவமனையில் கேண்டின் நடத்திவரும் மாரிச்சமி என்பவர் கடைக்கு குடிநீர் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக வெளிவந்த வீடியோவால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    No comments