கரூர் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது,ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்மனுக்கு பூஜை வழிபாடு நடத்தினால் திருமண தடை நீங்கும் குழந்தை இல்லாதவர்க்கு மகப்பே இருக்கட்டும் வாழ்க்கையில் சகல துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகம் அந்த வகையில் ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை வீட்டில் கரூர் மாரியம்மன் கோவில் அம்மனுக்கு கால் பன்னீர் தேன் இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் காட்டப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த அம்மனின் தரிசித்தனர்.
இதனைத் தொடர்ந்து கரூரில் உள்ள உறன காளியம்மனுக்கு மாங்கல்ய அலங்காரம், வேம்பு மாரியம்மன் க்கு வரலட்சுமி அலங்காரம், காமாட்சி அம்மனுக்கு ரூபாய் அலங்காரம் என பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை வைக்கப்பட்ட பொருட்கள் பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
கரூர் மோகன் ராஜ்
No comments