• Breaking News

    மொகரம் நிகழவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்பு

     


     திருச்செங்கோடு நகரப் பகுதியில் நடைபெற்ற மொகரம் நிகழ்வில் பள்ளிவாசலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் சக்திபரம்சிவம் கலந்து கொண்டார் நிகழ்ச்சியில் பெருமாம்பாளையம் பார்த்திபன், போதகர்பால்.ரவிசந்திரன்,பிரகதீஸ்வரன் உள்ளிட்வர்கள் உடன்  இருந்தனர்.


    ஜெ.ஜெயக்குமார் 9942512340

     நாமக்கல் மாவட்டம்

    No comments