கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
அதிமுக பொது குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து பன்னீர் செல்வம் தரப்பு செய்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்தும், அதிமுக பொது செயலாளர் கொண்டு வந்த பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியதை அடுத்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கழக அவைத் தலைவர் திரு வி கா தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்
இந்நிகழச்சியில் ஒன்றிய, நகர, பகுதி கழக, பேரூர் கழக, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் நிருபர்
மோகன் ராஜ்
No comments