இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்த நரேந்திர மோடி இன்று தனது 73 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.இவரது பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.அதன்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கூறி பதிவிட்டுள்ளார். அதில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment