மறு சீரமைக்கப்பட்ட JCI India மண்டலத்தின் நாமக்கல் ,சேலம் ,கரூர், கள்ளக்குறிச்சி ,திண்டுக்கல் ,மதுரை ,தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு 40 வயதிற்கு மேற்பட்ட ஜேசிகளுக்கான ஜே ஏ சி ஜோன் சேர்மனாக (Jci Alumni Clup Zone Chairman) இன்று பெங்களூரில் நடந்த தேசிய மாநாட்டில் பதவி திருச்செங்கோட்டை சேர்ந்த ஜேசிஐ தென்றல் நிலவன் பதவியேற்றுக்கொண்டார்.
ஜெ.ஜெயக்குமார் திருச்செங்கோடு
No comments:
Post a Comment