களை கட்டிய வார மாட்டு சந்தை - MAKKAL NERAM

Breaking

Sunday, December 31, 2023

களை கட்டிய வார மாட்டு சந்தை



திருவண்ணாமலை மாவட்டம், ராஜன்தாங்கல் அடுத்த தளவாய்க் குளம் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு வார மாட்டு சந்தை நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்கள் மாடுகளை நேரடியாக விற்பனை செய்தும், வாங்கியும் சென்றனர். நாளை புத்தாண்டு என்பதால் ஆடு மற்றும் கோழிகள்  அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment