சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை குறித்து தவறான தகவல்களை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை...... முதன்மை செயலாக்க இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன் எச்சரிக்கை......

 

முதன்மை செயலாக்க இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன்

சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலரும் முதன்மைச் செயலாளரும், இயக்குனருமான ஏ.சி.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.....


 சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் சார்பில் வாழ்வாதார நிதி உதவி வழங்கும் விழா கூடிய விரைவில் நடைபெற உள்ளது.மேலும் சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் உறுப்பினர்கள்,செல்லர்கள்,கோ செல்லர்கள்,அடிஸ்னல் செல்லர்கள் மட்டுமே உள்ளனர். முதலீட்டாளர்கள் என எவரும் இல்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.எந்த ஒரு தனி நபரும் அறக்கட்டளை குறித்தோ எனது செயல்பாடு குறித்தோ தவறான தகவல்களை பரப்ப முயன்றால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments