திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் - MAKKAL NERAM

Breaking

Monday, March 25, 2024

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் C.N.அண்ணாதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கர பாண்டியனிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார். இதில் திருவண்ணாமலை (தெற்கு) மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி. குமார்,AICC ,விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் நியூட்டன் மற்றும் திமுக கூட்டணி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் S.சஞ்சீவ்

No comments:

Post a Comment