பொள்ளாச்சியில் தென் சங்கம் பாளையம் ஊராட்சி மற்றும் இந்திய அரசு நேரு யுவகேந்திராயுடன் இணைந்து ஸ்ரீ ராகவேந்திரா மக்கள் இயக்கம் இணைந்து முப்பெரும் விழா நடைபெற்றது.இவ்விழாவுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுனர் (பயிற்சிகள் ), மற்றும் சமூக ஆர்வலர், பொதுநலம் சேவையில்அயராது உழைத்துமக்கள் நல பணியில்தம்மை ஈடுபடுத்திவரும் ஸ்ரீரங்கப்பாணிக்கு சேவை பெருந்தகை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment