விபத்தில் சிக்கினார் ஐபிஎல் வீரர்...... - MAKKAL NERAM

Breaking

Sunday, March 3, 2024

விபத்தில் சிக்கினார் ஐபிஎல் வீரர்......

 

குஜராத் அணியால் ₹3.60 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ராபின் மின்ஸ் பைக் விபத்தில் சிக்கியிருக்கிறார். பழங்குடியின வீரரான இவர், இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை. விக்கெட் கீப்பராக மின்ஸை களம் இறக்க குஜராத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அவர் விளையாடுவாரா என்பதே சந்தேகமாகி இருக்கிறது. மின்ஸுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக தந்தை கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment