• Breaking News

    அரசியல் வரலாற்றையே புரட்டிப்போட்ட தமிழக வெற்றிக் கழகம்


    நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை மார்ச் 8 அன்று விஜய் அறிமுகம் செய்து, QR code மூலம் எளிதில் த.வெ.க உறுப்பினராக அனைவரும் சேரலாம் என அறிக்கையும் வீடியோவும் வெளியிட்டிருந்தார் விஜய். செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே இரவில் 15 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்தது அனைவரையும் மலைக்க வைத்தது.

    இந்நிலையில் செயலி அறிமுகமான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 லட்சம் பேர் கட்சி உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இதன்மூலம் அரசியல் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது த.வெ.க கட்சி.

    No comments