விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். 2 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில்தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment