மீஞ்சூர் ரயில்வே மேம்பாலம் பணிகள் தாமதமாக நடைபெறுவதையும் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகளையும் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 6, 2025

மீஞ்சூர் ரயில்வே மேம்பாலம் பணிகள் தாமதமாக நடைபெறுவதையும் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகளையும் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலம் பணி சுமார் 11 வருட காலமாக நடைபெற்று வருவதை கண்டித்தும் ஆளுங்கட்சியிடம்  பலமுறை  எந்த பலனும் எட்டப்படாததால் தமிழக முன்னாள் முதலமைச்சர்ரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்  ஆன எடப்பாடி கே பழனிச்சாமி ஆணைப்படி அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் தலைமையில் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சிறுணியம் பலராமன் ஏற்பாட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment