முடங்கியது ஐபிஎல் டிக்கெட் இணையதளம் ..... ரசிகர்கள் அதிருப்தி..... - MAKKAL NERAM

Breaking

Monday, March 18, 2024

முடங்கியது ஐபிஎல் டிக்கெட் இணையதளம் ..... ரசிகர்கள் அதிருப்தி.....

 

ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணி முதல் தொடங்கும் என்றும் டிக்கெட்டுகளை Paytm Insider, CSK தளத்தில் பெறலாம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரேநேரத்தில் அதிகளவில் பயனர்கள் குவிந்ததால் 2 தளங்களும் முடங்கியுள்ளது. இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment