திண்டுக்கல்: காதலர்களுடன் திருவிழாவுக்கு சென்ற 2 பெண்கள் பலாத்காரம் - MAKKAL NERAM

Breaking

Saturday, April 6, 2024

திண்டுக்கல்: காதலர்களுடன் திருவிழாவுக்கு சென்ற 2 பெண்கள் பலாத்காரம்


தமிழகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த சகோதரிகள் இரண்டு பேர் தங்களது காதலர்களுடன் ஒன்றாக கோவில் திருவிழாவுக்கு சென்று உள்ளனர். திரும்பும் வழியில் பைக்கில் வந்த நான்கு பேர் காதலர்களை கட்டிப்போட்டு இரண்டு பெண்களையும் இரவு முழுக்க பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment