நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இதோ.... - MAKKAL NERAM

Breaking

Sunday, May 5, 2024

நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இதோ....

 

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடிகை திரிஷா முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். இவர் கடந்த வருடம் விஜயுடன் சேர்ந்து நடித்த லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தின் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஒரு படத்தில் நடிப்பதற்கு த்ரிஷா ரூ.10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவருக்கு சென்னையில் பிரம்மாண்டமான வீடு ஒன்று உள்ளது. மேலும் அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.100 கோடி முதல் ரூ.110 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment