கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நேற்று முன்தினம் ஒரு கொடூரம் நடந்துள்ளது. அதாவது பிரபல திரைப்பட நடிகை வித்யாவை அவருடைய கணவர் நந்தீஷால் படுகொலை செய்யப்பட்டார். சுத்தியலால் தலையில் தாக்கியதில் வித்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 2018 ஆம் திருமணம் செய்ததில் இருந்தே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் அவருடைய கணவர் வித்தியாவின் வீட்டிற்கே சென்று கொலை செய்துள்ளார். பஜ்ரங்கி, அஜித், வேதா, ஜெய் மாருதி 800 உள்ளிட்ட பல படங்களில் வித்யா நடித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பிலும் அவர் இருந்துள்ளார்.
No comments:
Post a Comment