செங்கம்: துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த காவலர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதிகளில் இயங்கி வந்த அரசு மதுபான கடையில் ஜன்னல் கம்பியை உடைத்து மது பானங்களை திருடி சென்றவர்களை துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கண்டுபிடித்து அதிரடி காட்டிய காவல்துறை அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்கள் சிறந்த பணியாளர் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
No comments