நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியின் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் எம் எபி கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுவாயில் பெருவாயல் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் வலம் வந்து நன்றி தெரிவித்ததார்.
மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் டி .ஜெ. கோவிந்தராஜன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே வி ஜி உமா மகேஸ்வரி ஒன்றிய செயலாளகள்ர கி வே ஆனந்த் குமார் மணிபாலன் பரிமளம் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் ஊராட்சி மன்ற தலைவர்கள் நமச்சிவாயம் ஜீவா செல்வம் நகர செயலாளர் அறிவழகன் மாவட்ட பொருளாளர் ரமேஷ் காலளத்தி கவுன்சிலர்கள் இந்திரா திருமலை ஜெயச்சந்திரன் அமலாசரவணன் மெய்யழகன் கழக நிர்வாகிகள் ஆறுமுகம் மஸ்தான் ரமேஷ் ராஜேஷ் கௌதம் லோகேஷ் சரத்குமார் கோபி ரவி கழக பேச்சாளர் தமிழ் சாதிக்.உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment