ஆட்சி அமைக்க போவது யார்....? சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை - MAKKAL NERAM

Breaking

Tuesday, June 4, 2024

ஆட்சி அமைக்க போவது யார்....? சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை

 

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலே அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்க போவது யார் என்பதை தீர்மானிக்கும் என்பதால் இந்த வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment