தொட்டியத்தில் பிஜேபி வெற்றி கொண்டாட்டம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 5, 2024

தொட்டியத்தில் பிஜேபி வெற்றி கொண்டாட்டம்


பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்காக தொட்டியம் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி  சார்பில்   தொட்டியம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் வெடி வைத்து கொண்டாடினார். 

இதில் ஒன்றிய தலைவர் நந்தகுமார் சக்தி கேந்திரா  பொறுப்பாளர் மதியழகன்  ஒன்றிய செயலாளர் ராஜா மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனபால் ஒன்றிய வர்த்தக பிரிவு தலைவர் புஷ்பநாதன்  மத்திய அரசு திட்டப்பிரிவு  ஒன்றிய தலைவர் ராம்குமார் கூட்டுறவு பிரிவு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் மூர்த்தி விஜயன் சுதாகர் சந்திரமௌலி அறிவழகன் மதன் கோபால் வீரபத்திரன் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வெடி வெடித்து  கொண்டாடினார்.

No comments:

Post a Comment