ஆபாச வசனங்களை அள்ளி வீசும் இன்ஸ்டாகிராம் கோமாளிகள்..... சைபர் கிரைமில் மக்கள் நேரம் புகார்..... - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 12, 2024

ஆபாச வசனங்களை அள்ளி வீசும் இன்ஸ்டாகிராம் கோமாளிகள்..... சைபர் கிரைமில் மக்கள் நேரம் புகார்.....

 


ஆபாச வசனங்களை பயன்படுத்தி வீடியோ வெளியிடும் இன்ஸ்டாகிராம் கோமாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைமில் சமூக அக்கறையுடன் மக்கள் நேரம் புகார் அளித்துள்ளது.

No comments:

Post a Comment