கும்மிடிப்பூண்டி அருகே பகுதிநேர நியாய விலைக் கடையை திறந்து வைத்தார் - டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 19, 2024

கும்மிடிப்பூண்டி அருகே பகுதிநேர நியாய விலைக் கடையை திறந்து வைத்தார் - டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ


திருவள்ளூர் மாவட்டம் சிறுபுழல்ப்பேட்டை ஊராட்சி முத்துரெட்டி கண்டிகை பகுதி நேர நியாய விலை கடையை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் திறந்து வைத்து ரேஷன் பொருட்கள் விநியோகத்தை துவக்கி வைத்தார். 

இதில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய சேர்மன் கே எம் எஸ் சிவகுமார்ஃ ஊராட்சி மன்ற தலைவர் எம். சுசீலா மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், வட்ட வழங்க அலுவலர் பாலாஜி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.வெற்றிவேந்தன், வார்டு உறுப்பினர்கள் பவித்ரா, செங்காளன், மாலதி, எஸ்.மாலதி, விஷாலினி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் இருந்தனர்.



No comments:

Post a Comment